‘ஊழலற்ற அரசியல் களம் காண்போம்’ - இளைஞர்களுக்கு சகாயம் அழைப்பு! - தேர்தல் 2021
🎬 Watch Now: Feature Video
ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற முழக்கத்துடன் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம், சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இளைஞர்களே வாருங்கள். ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம். அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன். நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.