'ரசிக்க ஆள் இல்லை' - பூத்துக்குலுங்கும் பூவின் குமுறல்! - kodaikanal corona virus
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் ரோஜா தோட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகளவில் வண்ணமயமான பூ பூத்துள்ளது. ஆனால், கரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைபுரியாததால் பூந்தோட்டம் களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி பூவும் ஏமாற்றம் அடைந்துள்ளது.