கொடைக்கானலில் பெய்த கனமழை - Kodaikkanal Rain
🎬 Watch Now: Feature Video
மேகமூட்டத்துடன் சாரல் மழையுடன் காணப்படும் கொடைக்கானலில் இன்று (ஆக. 17) காலைமுதலே சாரல் மழை பெய்துவந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளான ஏரிசாலை, கலையரங்கம், பேருந்து நிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் கொடைக்கானல் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.