ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழா - அதிமுகவினர் கொண்டாட்டம் - kanjipuram admk former chief minister jayalalitha birhtday celebration
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, ஏழை எளியோருக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.