காஞ்சிபுர அங்காள பரமேஸ்வரி கோயில் படையல் திருவிழா - Kanchipuram Angalaparameshwari Temple Invasion Festival
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் படையல் வழங்கல் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. படையலில் பல்வேறு மாமிச வகை உணவுகள் இடம்பெற்றிருந்தன.