மயிலாடுதுறையில் கனமழை! - தமிழ் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறையில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று (ஜூலை 26) மாலை சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.