செங்கல்பட்டில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம் - Chengalpattu district news
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு வரை கடுமையான மழைப்பொழிவு இருந்தது. தற்போது பனி மூட்டம் நிலவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட முக்கிய நகரங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.