விருதுநகரில் பெரும் விபத்து தவிர்ப்பு! - மின் கம்பிகள் திருட்டு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14136552-thumbnail-3x2-vnr.jpg)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மானாமதுரை - விருதுநகர் ரயில்வே பிரிவில் மின்சாரமயமாக்கலுக்காக மின் கம்பி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 7ஆம் தேதி இரவில் சிலர் 70 மீட்டர் நீளமுள்ள செம்பு கம்பியை கத்தரித்து திருடிச் சென்றுள்ளனர். இதனால் சென்னை - செங்கோட்டை இன்ஜின் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த வயர்களில் சிக்கி சுற்றிக் கொண்டன. இந்த வயர்களை ஊழியர்கள் சீரமைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.