நூலிழையில் உயிர் பிழைத்த நபர்: திக்... திக்... காணொலி! - chidambaram gate accident
🎬 Watch Now: Feature Video
கடலூரில் சிதம்பரம் வண்டி கேட் பகுதியில் பைக்கில் வந்துகொண்டிருந்த நபர், மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் அவரது வாகனம் நசுங்கிய நிலையில், நூலிழையில் அவர் உயிர் பிழைத்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.