ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - புத்தாண்டு கொண்டாட்டம் குற்றாலம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 1, 2020, 7:12 PM IST

தென்காசி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைவாக இருப்பினும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்தே காணப்படுகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.