கொடைக்கானலில் மலர்களால் கரோனா விழிப்புணர்வு - dindigul latest news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், 50 ஆயிரம் மலர்களால் கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முகக்கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.