யோகாசனம் மூலம் உலக சாதனை புரிந்த சிறுவர், சிறுமியர்கள் - யோகாசனம் மூலம் உலக சாதனை
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை : தனியார் மஹாலில் ஒரே நேரத்தில் யோகாசனம் மூலம் உலக சாதனைகளைப் புரிந்து 5 சிறுவர், சிறுமியர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில்ஏகபாத சிரசாசனம் எனும் யோகாசன நிலையில் தனது உடலை வருத்தி 5 நிமிடம் நிவேதா என்கிற 20 வயது பெண்ணும் சாதனை புரிந்தனர். இந்த 6 பேரும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் ஏராளமானோர் சாதனைபுரிந்த குழந்தைகளைப் பாராட்டிச் சென்றனர்.