திருப்பத்தூரில் போகிப் பண்டிகை கொண்டாட்டம் - Bhogi Festival Celebration in Thirupattur
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போகிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களது வீட்டிலிருந்த பழைய பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை நெருப்பில் போட்டு எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்கள் ஒன்றுகூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.