20 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரைச் சந்தித்த கடத்தப்பட்ட மகன்! - கடத்தப்பட்ட குழந்தை
🎬 Watch Now: Feature Video
சென்னை புளியந்தோப்பில் கடத்தப்பட்ட சுபாஷ் என்ற ஒரு வயது குழந்தை சட்டத்துக்கு புறம்பான முறையில் அமெரிக்க தம்பதியினருக்குத் தத்து கொடுக்கப்பட்டார். அக்குழந்தை வளர்ந்து இளைஞராகி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பூர்வீகத்தைத் தேடிவந்து, பெற்றோரைச் சந்தித்த நெகிழ்வான தருணம் நடந்தேறியுள்ளது. இது குறித்த காணொலி தொகுப்பு...