'சோப்பு போட்டு கைகழுவுங்கள்' - அன்புமணி ராமதாஸின் கரோனா விழிப்புணர்வு வீடியோ - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6464555-thumbnail-3x2-anpu.jpg)
கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து விவரிக்கிறார். கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பு பற்றி பயப்பட வேண்டாம் என்றும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.