ஐந்து வயதில் சிலம்பம் சுழற்றும் சாதனை சிறுமி! - swthashree silambam wonder girl krishnagiri
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: சூளகிரியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஸ்வேதாஸ்ரீ சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசை வென்று அசத்தி சாதனை பெண்ணாக வலம்வருகிறார் இந்த இளம் வயதில். அதுதொடர்பான சிறப்பு செய்தித் தொகுப்பு.