திண்டுக்கல்லில் 300 ஆண்டுகள் பழமையான தேர்பவனி - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக, தேர் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இவ்விழா 300 ஆண்டுகள் பழமையானது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.