இந்தியாவில் அமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மைதானம் - விரைவில் திறந்து வைக்கயிருக்கும் ட்ரம்ப்! - மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார்
🎬 Watch Now: Feature Video
குஜராத்: அகமதாபாத்தில் உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், மொடீரா (Motera) ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே தருணத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தை பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில், இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ளார்.