கரோனா வைரஸுக்கு மத்தியில் கால்பந்து திறமையை வெளிப்படுத்தும் க்ளூவர்ட்! - கோவிட்-19 பெருந்தொற்றால்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2020, 5:46 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பார்சிலோனா, நெதர்லாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ரிக் க்ளூவர்ட், கால்பந்தாட்டத்தின் போது பந்து ஏமாற்றும் திறன்களை (ball-juggling skills) வெளிப்படுத்தி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.