தேசிய அளவிலான பதக்கம் வென்று சாதனை படைத்த பள்ளி மாணவி!
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி சினேகா, தொடர்ந்து எட்டு முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைப்பதே தனது லட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.