நிறைய படங்கள் வேல்ஸுடன் பண்ண விருப்பம் - நடிகர் ஜீவா - ஜீவா பத்திரிக்கையாளர் சந்திப்பு
🎬 Watch Now: Feature Video
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ரத்தின சிவா இயக்கியுள்ள படம் 'சீறு'. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜீவா பேசுகையில், "நடிப்பைத் தவிர தற்போது இசை கற்றுக்கொண்டுவருகிறேன். இசையை கற்கும்போதுதான் தெரிகிறது இசையமைப்பாளர்கள் எப்படி ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று. இன்னும் நிறைய படங்கள் வேல்ஸ் ஃபிலிம்ஸுடன் செய்ய விருப்பப்படுகிறேன்" என்று கூறினார்.