தலைவா... ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி - Rajinikanth wished fans on pongal
🎬 Watch Now: Feature Video
பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.