ஓடிடி படங்கள் திரையரங்குகள் வராது - latest cinema news
🎬 Watch Now: Feature Video

பெரிய நடிகர்களின் படங்களும், ஓடிடி தளத்தில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து ஓடிடியில் வெளியான படங்களைத் இனிமேல் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.