சிறந்த இசையமைப்பாளர் விருதே எனது குறிக்கோள் - ஸ்ரீகாந்த் தேவா - music director srikanth deva special interview
🎬 Watch Now: Feature Video
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது திரைபயணத்தின் அனுபவத்தையும் திரைத்துறையில் தான் இன்னும் சாதிக்கவேண்டிய எதிர்கால திட்டம் குறித்தும் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.