’கரோனா இல்லா தமிழ்நாடு நமது லட்சியம்’ - நடிகர் நாசர் - கரோனா விழிப்புணர்வு வீடியோ
🎬 Watch Now: Feature Video
கரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் நடிகர் நாசர் கோரியுள்ளார்.