வைரலாகும் கேரள மணப்பெண்ணின் சண்டை மேளம் வீடியோ! - செண்டை மேளம் வீடியோ
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மணமகள் தனது கணவர், தந்தை உள்ளிட்டோருடன் இணைந்து செண்டை மேளம் இசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமகளின் தந்தை செண்டை மேள இசைக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST