வீடியோ: ஷாப்பிங் மாலில் இளம் பெண்கள் சண்டை - muzaffarnagar viral video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16845744-thumbnail-3x2-a.jpg)
உத்தரப்பிரதேசம்: முசாபர்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் கடுமையாக தாக்கி கொண்டனர். அங்கு அவர்கள் ஷாப்பிங் செய்வதற்கு சென்ற நிலையில், ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST