திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - tiruchendur temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 17, 2022, 1:20 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.