கோவையில் தமிழ்நாடு திருநாள் கண்காட்சி - தமிழ்நாடு நாள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு திருநாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நில அளவை துறையின் சார்பில், தமிழ்நாடு திருநாள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு முன் மெட்ராஸ் என்று இருந்தபோது இருந்த நில வரைபடங்கள், தமிழ்நாட்டின் சிறப்புகள், 1806ஆம் ஆண்டு சர் வில்லியம் லாம்பிடன் சென்னை மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்ட ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST