புனித் ராஜ்குமாருக்கு விருது: விழாவில் பங்கெடுக்க தனி விமானம் மூலம் பெங்களூரு சென்ற ரஜினி - புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு விருது
🎬 Watch Now: Feature Video

கர்நாடகா: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு விருது வழங்க உள்ளது. இன்று (நவ. 1) நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றார், நடிகர் ரஜினிகாந்த்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST