அடடே! இது புதுசா இருக்கே..! மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர் - etv bharat tamil
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தனியார் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் பங்கேற்ற இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST