பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்! - பெரம்பலூர் பிரம்மரிஷி மலை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17133741-thumbnail-3x2-ala.jpg)
பெரம்பலூர்: எளம்பலூர் கிராமத்தில் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று (டிச.6) மகா திருக்கார்த்திகையையொட்டி, சுமார் 2500 அடி உயரமுள்ள பிரம்ம ரிஷி மலையில் ஐந்தரை அடி உயரமுள்ள கொப்பரையில் 2,100 மீட்டர் திரி மற்றும் 1008 கிலோ நெய்யுடன் கூடிய 5 வகை எண்ணெய் கொண்டு சிவனடியார்கள் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றினர். முன்னதாக, ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அருளாசியுடன் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST