வீடியோ: நடைபயிற்சி சென்றவர் மீது அதிவேகமாக மோதி வாகனம் - cctv
🎬 Watch Now: Feature Video

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (ஜூன் 25) காலை நடைப்பயிற்சியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வாகனம் ஒன்று அதிவேகமாக மோதிவிட்டு செல்கிறது. இந்த சம்பவம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசாரின் முதல்கட்ட தகவலில், உயிரிழந்தது ஷைலேஷ் பிரஜாபதி என்பது தெரியவந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST