Watch: ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த குழந்தை... நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்! - குழந்தையை நொடிபொழுதில் காப்பாற்றிய காவலர்
🎬 Watch Now: Feature Video
உத்தராகண்ட் மாநிலம், காசிப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இ-ரிக்ஷா ஒன்று சாலையில் வேகமாக திரும்பும் போது, ரிக்ஷாவில் இருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்தது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் சுந்தர் லால், நொடிப்பொழுதில் செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST