மனிதம் எங்கே? கொலையாளி என நினைத்து அப்பாவியை தவறுதலாக தாக்கிய பொதுமக்கள் - bihar
🎬 Watch Now: Feature Video
பீகார் மாநிலம், சஹர்சா என்ற பகுதியில் கொலையாளிகள் என்று மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு இரண்டு இளைஞர்களை கடுமையாகத் தாக்கினர். ஆபத்தான நிலையில் இருவரையும் மீட்ட அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST