Video: ஹரியானா ரயிலில் அடிபட்டு நபர் மரணம்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
ஹரியானா மாநிலம், மகேந்திரகரில் ஜவான் வீர் சிங் என்பவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த ரேவாரியிலிருந்து வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST