Video: கோவையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்... - நொய்யல் ஆறு
🎬 Watch Now: Feature Video

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST