என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அனைவருக்கும் நன்றி - உணர்ச்சிவசப்பட்ட மாதவன் - mathavan
🎬 Watch Now: Feature Video
நடிகர் மாதவன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’, வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 4) வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளார். “இதுவரை போராடிய நம் முழு குழுவிற்கும், நம்பி நாராயணன் சாருக்கும் கிடைத்த வெற்றி. என்ன சொல்வதென்றே தெரிவில்லை”, என ரஜினி உள்ளிட்டோருக்கு நடிகர் மாதவன் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST