தங்கமுத்துக்கிடா வாகனத்தில் காட்சியளித்த திருச்செந்தூர் முருகன் - aavani festival in thiruchendur
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ஆம் திருநாளான நேற்று விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST