வீடியோ: ஆம்பூர் அருகே மீன்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து - Ambur is the next Bacha Kuppam
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தில் காசிமேடு மீன் சந்தையில் இருந்து கிருஷ்ணகிரி மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். வாகனத்தில் இருந்த அனைத்து மீன்கள் சாலையில் சிதறின.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST