வீடியோ: பருவ மழையால் அழுகிய 100 கிலோ பூக்கள் - குப்பைத் தொட்டியில் கொட்டிய அவலம் - பெரிய மார்க்கெட் வியாபாரிகள்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் கனமழை காரணமாக பெரிய மார்க்கெட் வியாபாரிகள் பூக்களை விற்க முடியாமல் சுமார் 100 கிலோ மலர்களை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றுள்ளனர். இந்த பூக்களை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST