வெள்ளை மாளிகை தெரியும்...அதுக்குள்ள எப்படியிருக்கும்னு தெரியுமா? - Melania Trump unveils White House Christmas decorations
🎬 Watch Now: Feature Video
வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலனியா பார்வையிடுவதுபோல், காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு படமாக்கப்பட்ட காணொலியை, மெலனியா டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.