நளினமாக வளைந்து.. இமைக்கும் நேரத்தில் டைவ் அடித்து வியப்பூட்டிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை - அமெரிக்க செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 26, 2021, 7:10 PM IST

அமெரிக்காவின் யூசிஎல்ஏ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவி நியா டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நியா டென்னிஸின் அசாத்திய திறமை நெட்டிசன்களை மட்டுமல்ல, பயிற்சி கூடத்திலிருந்து நடுவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.