ஒரு மணி நேரம் இடைவிடாத முத்த மழை - அசத்திய காதல் ஜோடிகள்! - 23 couples joined at kissing competition
🎬 Watch Now: Feature Video

பெலாரஸ்: காதலர் தினத்தை முன்னிட்டு மின்ஸ்க் மாகாணத்தில் நடைபெற்ற முத்தப் போட்டியில் 23 ஜோடிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதில் காதலர்கள் நீண்ட நேரம் முத்தமளிப்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வித்தியாசமான செயலை செய்ய வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த முத்தப் போட்டியில் பல்வேறு ஜோடிகள் முத்த மழையுடன் சேர்ந்து ஓவியம் வரைதல், நடனம், கவிதைகள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.