கொடைக்கானலில் மலர்ச் செடிகள் நடும் பணி தொடக்கம் - கொடைக்கானல்
🎬 Watch Now: Feature Video
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய மலர் கண்காட்சிக்குத் தயாராகும் வகையில், அந்த சீசன் காலங்களில் பூக்கக்கூடிய வகையில் மலர்ச் செடிகள் நடும் பணி தொடங்கியது. சுமார் ஒரு கோடி மலர்கள் பூக்கும் வண்ணம் மலர்ச் செடிகள் நடப்பட்டு வருகிறது. டெல் பிணையம், சால்வியா, பிங்க் ஆஸ்டர், அஷ்டமரியா, வெர்பினியா, ஆர்னத்தி கேலம், லில்லியம் போன்ற ஆறு மாதத்தில் பூக்கக் கூடிய ரக பூச்செடிகள் முதற்கட்டமாக நடப்பட்டன.