நானும் பருத்தி வீரனாக பயணத்தை தொடங்கியுள்ளேன் - அதிதி ஷங்கர் - surya
🎬 Watch Now: Feature Video
பருத்தி வீரனாக திரைப்பட பயணத்தை தொடங்கியுள்ளதாக விருமன் பட நாயகியும், இயக்குநர் சங்கரின் மகளுமான அதிதி சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி கூறினார். படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி சினிமா தொடர்பான ஏராளமான விஷயங்களை கற்று தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST