மூன்று பலன்களுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் மிதிவண்டி! கல்லூரி மாணவர் அசத்தல்!
🎬 Watch Now: Feature Video
சூரிய சக்தியில் இயங்கும் பல்நோக்கு பயன்பாடுள்ள மிதிவண்டி ஒன்றை மதுரை அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ் குமார் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பலரது பாராட்டைப் பெற்றுள்ள மாணவர் தனுஷின் இந்த கண்டுபிடிப்பு குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.