'குக்கூ.. குக்கூ.. நர்ஸூ பண்ணும் சேவைக்கு..' - வைரல் வீடியோ! - Cuckoo cuckoo song delicast
🎬 Watch Now: Feature Video
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ இருவரும் பாடிய ’என்ஜாயி எஞ்சாமி’ பாடல் வேற லெவல் ஹிட்டான நிலையில், பலரும் தங்களுக்குத் தகுந்தாற்போல் வரிகளை மட்டும் மாற்றி அப்பாடலின் கவர் வெர்ஷன்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச செவிலியர் தினமான இன்று செவிலியரின் உன்னத சேவையைப் பாராட்டும் வகையில், தற்போது இப்பாடலின் 'நர்ஸ் வெர்ஷன்' வெளியாகியுள்ளது. செவிலியரின் அப்பழுக்கற்ற சேவையை புகழும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.