கரோனா கட்டுப்பாடுகளால் சிறு தொழில் வியாபாரிகள் பாதிப்பு!
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா தொற்று இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை - கோயம்பேடு காய்கறிச் சந்தை போன்ற, நகரங்களிலுள்ள பெரிய சந்தைகளில், வருகிற ஏப்.10ஆம் தேதி முதல் சில்லறை வணிகத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறு வியாபாரிகள் கூறியவற்றைப் பார்க்கலாம்.