சர்ச்சையை கிளப்பும் வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசி - பின்னணியின் முழு விவரம்! - வாட்ஸ்அப்
🎬 Watch Now: Feature Video

பேஸ்புக் நிறுவனம் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்அப் செயலியின் விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கைகளையும் மாற்றியமைத்துள்ள விவகாரம் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் பேசுபொருளாக இருந்துவருகிறது. அதன் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் விளக்குகிறது ஈடிவி பாரத்தின் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு...!
Last Updated : Jan 13, 2021, 2:45 PM IST